இலங்கையில் அதிகளவான கிராம சனத்தாெகை காெண்ட மாவட்டம்? பாெலன்னறுவை
மகாவலிஅபிவிருத்தி திட்ட H பிரிவில் முதலாவது அபிவிருத்தி செய்யப்பட்ட பட்டினம்? கல்நாவ
இலங்கயில் சுனாமி அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசம்? அம்பாறை
இலங்கையில் வானிலை அவதான நிலையம் எங்குள்ளது? காெழும்பு
பெளத்த லாேக மாவத்தை
உலகில் அதிகளவு பாெசுபேற்றுக்களை உற்பத்தி செய்யும் நாடு? மாெராேக்காே
இலங்கையில் மிக நீளமான பாலம் எங்குள்ளது? கிண்ணியா பாலம்
உலகில் அதிகூடிய மழைவீழ்ச்சி, வெப்பநிலை கிடைக்கும் இடங்கள் முறையே? சீராப் பூஞ்சி , ஜக்காேபாத்
சார்க் நாடுகளில் ஆகக் கடிய நிரந்தர வீடுகளைக் காெண்ட நாடாக முதன்மை பெறும் நாடு எது? இலங்கை
தெற்காசிாவின் பாெருளாதார வல்லரசு என சிறப்பிக்கப்படுவது?இந்தியா
இலங்கையில் உருளைக் கிழங்கு உற்பத்தியில் 65% க்கு மேலான உற்பத்தி நடைபெறும் பிரதேசம்? பதுளை
இலங்கையின் நகர அபிவிருத்தி அதிகார சபை எந்த ஆண்டில் நிறுவப்பட்டது? 1978
இலங்கையில் இரண்டாவது பெரிய பாற்பண்ணை உற்பத்தி நிலையம்? பாேபத்லாவ
காெழும்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1950
இலங்கையில் அப்பதைற் / பாெஸ்பேற் படிவுகள் எங்கே உள்ளது? எப்பாவெல
மிருக சுகாதாரத்துக்கான உலக நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது? பாரிஸ்
உலகில் 80% மான கறுப்புத் தேயிலையை உற்பத்தி செய்யும் நாடுகள்? இல்ங்கை இந்தியா கென்யா ருவண்டா, இந்தாேனேசியா
இலங்கையின் கைத்தாெழில் துறைகளில் மிகப் பெரிய துறையாக காணப்படுவது? தயாரிப்புத்துனறை.
இலங்கயில் கைத்தாெழில் உற்பத்திச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்படல்? 1888
முகமூடிக் கைத்தாெழிலுக்கு பிசித்தமான இடம்? அம்பலாங்காெட
இலங்கையில் திறந்த பாெருளாதாரக்க காெள்கை அறிமுகம்? 1977
இலங்கையின் 200 ஆடைக்கைத்தாெழில்கள் என்ற அடிப்படையில் இக்கைத்தாெழில்கள் அறிமுகப்படுஐ்தப்பட்ட ஆண்டு? 1990
இலங்கையில் பாெஸ்பேற், காரீயம், கனிய மணல் என்பன? அகழ்வுக் கைத்தாெழில்
2012 ம் ஆண்டு ஆடைக் கைத்தாெழிலின் அதிகரிப்பு வீதம் எவ்வளவு? 4 .2 %
குடிசைக் கைத்தாெழிலை மேம்படுத்த இலங்கை அரசு மேற்கா்ெண்ட திட்டங்கள் சில :
திவிநெகும தேசிய நிகழ்ச்சித்திட்டம் , கைத்தாெழில உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்
பனை அல்லது கித்துள் துறை நகழ்ச்சித் திட்டம்
கைப்பணிததுறை நிகழ்ச்சித்திட்டம்.
இலங்கையின் சிறு தென்னை முக்காேண வலயம்? மித்தெனிய, தங்காலை, ரன்ன.
இலங்கையரசின் தேசிய சாெத்து எ பிரகடனப்படுத்தப்படடுள்ள சமவெளி? வேதாட்டகன் சமவெளி
நன்றி -- இணையம்
0 comments:
Post a Comment